Skip to main content

Posts

Featured

முன்னணை மாற்றுவோம்

குடில் -004 தனக்கு வீடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை கிறிஸ்துவுக்கு ஆலயம் கட்ட வேண்டும் என்ற ஆர்வத்தால் தன் சொந்த நிலத்தை விற்றும் உதவிகள் பெற்றும் 500 பேர் கூடுமான ஆலயத்தை கட்டிய போதகர் Pr. ஜஸ்டின் ராஜ் அவர்கள் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் வீட்டின் புகைப்படங்களைப் பாருங்கள்  இரண்டு வாலிப பிள்ளைகளுடன் இக்குடிசையில் வாழும் நிலைமையைப் பார்த்து நாங்கள் மனம் வருந்தாமலும் இல்லை. பாம்புக்கள் வருதல், மழைவெள்ளம் புகுதல், இடிந்து விழுமோ என்னும் அச்சம், உடைமாற்று தனி இடம் இல்லாமை என அவர்கள் படும்பாடுகள் பல... நல்ல நிலமாகு நண்பா ஊழியத்திற்கு பணித்தளங்களை சீர்காழியில்  காண்பித்து கொடுத்த இவர்தான் இன்று NNN ஊழியத்தின் சீர்காழி பணித்தளங்களின் மேற்பார்வையாளராக இருக்கிறார். இரண்டு ஆண்டுகளாக இவர்கள் வீட்டைக் குறித்த பாரம் எங்களுக்கு இருந்தாலும் பணித்தள காரியங்களின் அடித்தளமான காரியங்களைப் பார்ப்பதிலே பொருளாதாரம் அதிக தேவையாய் எங்ளுக்கு இருந்தது. தற்போது அவர்களுக்கான வீட்டின் காரியத்தை காலம் தள்ளிப் போட முடியாது என்பதை தெளிவாக உணர்ந்திருக்கிறோம்.  இவ்வளவு ஊழிய ஆர்வம், அர்ப்பணிப்பு, எளிமை ...

Latest posts

சீர்காழி மிஷன் அலுவலக கட்டுமான பணி

VBS வழியாக சுவிஷேசம்

சிலுவைப் பாடுகள் புத்தகம் வாங்கும் தகவல்

NNN பணித்தள தேவைகள்

NNN Sunday School Teachers Training 2025

புனித வாரத்திற்கான புத்தகம் விற்பனைக்கு....

வைக்கோலுக்காக!

பரிசுத்தம் கூலிக்காக

நம் குறையறிய ....