NNN பணித்தள தேவைகள்
அன்புடையீர் ....
நல்ல நிலமாகு நண்பா மினிஸ்ட்ரீஸ் டிரஸ்ட் ஆனது, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதிகளில் 9 இடங்களில் மிஷனரி பணி செய்து வருவதை தாங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
2 ஆண்டு ஊழிய பயணத்தில் நாம் நினைத்திராத பெரிய காரியங்களை கர்த்தர் செய்திருக்கிறார். செய்து கொண்டும் இருக்கிறார்.
ஊழியம் விசாலமாக விசாலமாக தேவைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நான்கு சக்கர வாகனம் ஒன்று தேவைப்படுகிறது.
வாகனத்தின் அவசியம்.
1. 9 பணித்தளங்களுக்கும் அடிக்கடி உணவு கொடுக்கப்படுகிறது. அவ்வுணவு மேலப்பெரும்பள்ளம் சபையில் சமைக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படுகிறது. இதற்கு வாகன வாடகைச் செலவு அதிகமாகிறது.
2. VBS, மற்றும் கிறிஸ்மஸ் காலங்களில் அனைத்து இடங்களுக்கும் குறைந்தபட்சம் 30 நாட்களுக்கு மேல் ஆண்கள் மற்றும் பெண்கள் என ஒரு குழு கடந்து செல்ல வேண்டும்
3. கிராம ஊழியங்களுக்கு Speaker, amplifier போன்ற உபகரணங்களை எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.
இப்படி பல்வேறு காரணங்களுக்காக ஒரு வாகனம் அத்தியாவசிய தேவையாகிறது.
எனவே இந்த அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வகையில் ஒரு பழைய Maruti Omni வாகனம் ஒன்று வாங்க முடிவு செய்திருக்கிறோம்.
அதன் விலை 75,000 ரூபாய்
(பொருளாதார நலன் கருதி பழைய வாகனம் போதும் என தீர்மானித்திருக்கிறோம்)
வாங்கவிருக்கும் வாகனத்தின் புகைப்படம்
தாங்கள் ஏவப்பட்டால்
உங்களால் முடிந்த நன்கொடைகளை கீழ்காணும் வங்கி கணக்கில் அனுப்பி வையுங்கள்.
நன்கொடை அனுப்ப.....
Acc Name: NALLA NILAMAGU NANBA MINISTRIES TRUST.Bank: INDIAN OVERSEAS BANK.
Branch: Verkilambi .
Acc Number: 353701000010503.
IFSC : IOBA0003537
MICR: 629020035.
UPI : nallanilamagu@IOB
Google Pay : 9486954577 Name : Merlin S




.png)

Comments
Post a Comment