VBS வழியாக சுவிஷேசம்
VBS வழியாக சுவிஷேசம் ( சிறுவர்களுக்காக)
அன்புடையீர், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியைச் சுற்றி பல கிராமங்களில், திருச்சபைகள் மற்றும் சமூக வளர்ச்சியை உருவாக்கும் நோக்கில் நல்ல நிலமாகு நண்பா ஊழியங்கள் விரைந்து செயல்படுகிறது. கடந்த 2023 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஆரம்பித்தாலும் கர்த்தருடைய கிருபையினால் 3 சிறிய திருச்சபைகள், 6 கிராம ஊழியங்கள், ஏழை சிறுமிக்கு வீடு, 2 தையல் பயிற்சி நிலையம் என விரிவடைகிறது.
விடுமுறை வேதாகமப் பள்ளியானது ( VBS) சிறு பிள்ளைகளுக்கு இயேசுவை அறிவிக்கவும், நல்லொழுக்கங்களை போதிக்கவும் அரிய வாய்ப்பாகும். அதை மனதில் கொண்டு மிகப்பெரிய திட்டத்தை சீர்காழி பகுதியில் செயல்படுத்த விரும்புகின்றோம். அதனை சிறப்பாய் நடத்த பொருளாதார தேவைகள் அநேகம் உண்டு. கர்த்தர் உங்களை ஏவினால் இந்த ஊழியங்களைத் தாங்கும் படி அன்போடு கேட்கிறோம். உங்களின் ஒரு ரூபாய் காணிக்கையும் வீணாய் போகாதபடிக்கு கவனமாக செயல்படுகிறோம்.
10 அருட்பணிக்களங்கள்- 700 பிள்ளைகள்
மே 5, 6 - கருவாழக்கரை
மே 7, 8 - கிடாரன் கொண்டான்
மே 9, 10 - அண்ணப்பன் பேட்டை
மே 12, 13 - கீழப் பெரும் பள்ளம்
மே 14, 15 - வாணகிரி
மே 16, 17 - மடப்புறம்
மே 19, 20 - மேலக்கட்டளை
மே21, 22 - துறையூர்
மே 26, 27 - திருவெண்காடு
மே29, 30 - மேலப்பெரும்பள்ளம்
சிறுவர் மாநாடு - மே 31 - மேலப்பெரும்பள்ளம்
தேவைகள்
காலை தேநீர் ஒரு வேளைக்கான செலவு 1050
மொத்த தேவை: 20 வேளை : 20 x 1050
உங்கள் குடும்பத்தால் ஒரு வேளை தேநீருக்கான செலவு 1050 - ஐ கொடுத்து உதவலாமா?
மொத்த தேவை: 20 வேளை : 20 x 1050
உங்கள் குடும்பத்தால் ஒரு வேளை தேநீருக்கான செலவு 1050 - ஐ கொடுத்து உதவலாமா?
மொத்த தேவை: 20 வேளை : 20 x 5500
உங்கள் குடும்பத்தால் ஒரு வேளை மதிய உணவு செலவு 5500 - ஐ கொடுத்து உதவலாமா?
👉அன்புடையீர், இறை நாம மகிமைக்காக செயல்படுத்தப்படும் இந்நிகழ்வில் நீங்களும் பாரப்பட்டால் உங்களாலான உதவியை இவ்வூழியத்திற்குச் செய்யுங்கள்.
👉உங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் விசேஷமாக ஏதாவது ஒரு நாளை பொறுப்பெடுக்க விரும்புங்கள்.
👉ஏதேனும் ஒரு நாளின் VBS நிகழ்வில் கலந்து கொள்ள விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்.
👉தயவு செய்து உதவி தொகை அனுப்பினால் எங்களுக்குத் தெரிவியுங்கள்.
கீழ்காணும் Account Number மற்றும் QR CODE ஐ பயன்படுத்துங்கள்.
நன்கொடை அனுப்ப.....
Acc Name: NALLA NILAMAGU NANBA MINISTRIES TRUST.Bank: INDIAN OVERSEAS BANK.
Branch: Verkilambi .
Acc Number: 353701000010503.
IFSC : IOBA0003537
MICR: 629020035.
UPI : nallanilamagu@IOB
Google Pay : 9486954577 Name : Merlin S
கடந்த ஆண்டு VBS புகைப்படங்கள்









.png)

Comments
Post a Comment