சீர்காழி மிஷன் அலுவலக கட்டுமான பணி

நன்கொடை விண்ணப்பம் .....

நல்ல நிலமாகு நண்பா மினிஸ்ட்ரீஸ் -ன் மிஷன் பணிக்கான அலுவலகம் அடிக்கல் நாட்டு ஜெபம் 13- 05 - 2025  நடைபெற்றது.

👉 இது நாங்கள் தீர்மானித்து நடந்ததல்ல, சுவிஷேசப் பணியின் அவசரம் கருதி கர்த்தர் எங்களை துரிதப்பபடுத்துகிறார் என்பதை உணர்ந்து திடீரென எடுத்த முடிவு.

👉 நோக்கம் 1:  புதிய மிஷனரிகளை உருவாக்கி  மயிலாடுதுறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு அனுப்ப பயிற்சி கொடுப்பதற்கு.

👉 நோக்கம் 2:  நமது ஊழியத்தில் பெண் மிஷனரிகளுக்கு முக்கியத்துவம் உண்டு, எந்த பணித்தளத்திலும் எளிதாக சென்று தைரியமாய் கிறிஸ்துவை சொல்கிறார்கள், எனவே அவர்களுக்கு தனியான கழிப்பறை மற்றும் ஓய்வு அறை போன்ற காரியங்களுக்காக

👉 நோக்கம் 3:  இது வரை 3 சபையோடு மொத்தம 10 பணித்தளங்கள் ஆகிவிட்டதால்  அலுவலகப் பணிகள்  மேற்கொள்ள மற்றும் பணித்தள பொருட்களை ஒரிடத்தில் பாதுகாத்துக் கொள்ள. 

👉 நோக்கம் 4: நல்ல நிலமாகு நண்பா ஊழிய தலைமையிடம் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருப்பதால், பொறுப்பாளர்கள் வந்து தங்குவதற்காக. மேலும் பங்குதாரர்களை அழைத்து வந்து தங்க வைத்து பணித்தள விபரங்களை காண்பிப்பதற்காக

👉 நோக்கம் 5 : மயிலாடுதுறை மாவட்டத்தில் நாங்களும் ஓர் அங்கம் என்பதை நிறுவுவதற்காக.

(நல்ல நிலமாகு நண்பா ஊழியத்தை பற்றி அறிய:  https://nnnministriestrust.blogspot.com/2024/04/blog-post_15.html


திட்ட மதிப்பு:  4.5 இலட்சம்



 


உதவும் கரங்கள் தேவை

*அன்புடையீர் இந்த அலுவலக கட்டுமான பணிக்கு உங்கள் கரத்தின் கிரியைகள் எங்களுக்கு தேவைப்படுகிறது.

*நிச்சயமாய் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு காசும் சரியான விதத்தில் பயன்படுத்தப்படும்.

*இணைந்து செயல்படாமல் தனியாக கிறிஸ்துவுக்காக பெரிய காரியங்களை செய்ய முடியாது என்பதை உணர்ந்து கேட்கிறோம். 

*கர்த்தர் உணர்த்துவித்தால் மட்டும் கொடுத்து உதவுங்கள்

 தேவைகளின்  சில உட்பிரிவுகள்...

நன்கொடை அனுப்ப.....

   Acc Name: NALLA NILAMAGU NANBA MINISTRIES TRUST.
    Bank: INDIAN OVERSEAS BANK.
    Branch: Verkilambi .
    Acc Number: 353701000010503.
    IFSC : IOBA0003537
    MICR: 629020035.

UPI : nallanilamagu@IOB



Google Pay : 9486954577   ( Name : Merlin S)



அன்புடன்

Bro. மெர்லின் ( இயக்குநர்)

Bro. ஜாண் டேனியேல் ( செயலர்)

Bro. கிங்ஸ்லி ( பொருளர் )

Bro. ஞானையன் ( கணக்கர்)

Pastor. ஜஸ்டின் ( ஒருங்கிணைப்பாளர்)


நல்ல நிலமாகு நண்பா மினிஸ்ட்ரீஸ் டிரஸ்ட்

பதிவு எண் 52/ 2023

கண்ணனூர்

கன்னியாகுமரி மாவட்டம்.


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக



Comments